சைவத்திருமுறைகளின் பட்டியல்

 

முதலாம் திருமுறை – திருஞானசம்பந்தர் (தேவாரம்)

இரண்டாம் திருமுறை – திருஞானசம்பந்தர் (தேவாரம்)

மூன்றாம் திருமுறை – திருஞானசம்பந்தர் (தேவாரம்)

நான்காம் திருமுறை – திருநாவுக்கரசர் (தேவாரம்)

ஐந்தாம் திருமுறை – திருநாவுக்கரசர் (தேவாரம்)

ஆறாம் திருமுறை – திருநாவுக்கரசர் (தேவாரம்)

ஏழாம் திருமுறை – சுந்தரர் (தேவாரம்)

எட்டாம் திருமுறை – மாணிக்கவாசகர்

*திருவாசகம்

*திருக்கோவையார்

 

ஒன்பதாம் திருமுறை:

*திருமாளிகைத் தேவர்

*சேந்தனார்

*கருவூர்த்தேவர்

*பூந்துருத்திநம்பி காடநம்பி

*கண்டராதித்தர்

*வேணாட்டடிகள்

*திருவாலியமுதனார்

*புருடோத்தமநம்பி

*சேதிராசர்

–ஆகியோர் இயற்றிய திருவிசைப்பா:

*சேதிராசர் இயற்றிய

–திருப்பல்லாண்டு

 

பத்தாம் திருமுறை:

*திருமூலர் இயற்றியவை:

-திருமந்திரம்

 

பதினோராம் திருமுறை. (மொத்த நூல்கள் 40 ஆகும்)

*திரு ஆலவாய் உடையார் இயற்றியவை:

திருமுகப் பாசுரம்

*காரைக்கால் அம்மையார் இயற்றியவை:

திருலாலங்காட்டுத் திருப்பதிகம்

திரு இரட்டை மணிமாலை

அற்புதத்திருவந்தாதி

*ஐயடிகள் காடவர்கோன் நாயனார் இயற்றியவை:

சேத்திர வெண்பா

*சேரமான் பெருமான் நாயனார் இயற்றியவை:

பொன்வண்ணத்தந்தாதி

திருவாரூர் மும்மணிக்கோவை

திருக்கைலாய ஞானஉலா அல்லது ஆதி உலா

*நக்கீர தேவ நாயனார் இயற்றியவை:

கயிலைபாதி காளத்திபாதி அந்தாதி

திருஈங்கோய்மலை எழுபது

திருவலஞ் சுழி மும்மணிக்கோவை

பெருந்தேவபாணி

கோபப் பிரசாதம்

கார் எட்டு

போற்றித் திருக்கலிவெண்பா

திருமுருகாற்றுப்படை

திருக்கண்ணப்ப தேவர் திருமறம்

*கல்லாட தேவ நாயனார் இயற்றியவை:

திருக்கண்ணப்பதேவர் திருமறம்

கபிலதேவ நாயனார் இயற்றியவை:

மூத்த நாயனார் திருஇரட்டை மணிமாலை

சிவபெருமான் திருஇரட்டை மணிமாலை

சிவபெருமான் திருஅந்தாதி

*பரணதேவ நாயனார் இயற்றியவை:

சிவபெருமான் திருவந்தாதி

இளம் பெருமான் அடிகள் இயற்றியவை:

சிவபெருமான் மும்மணிக்கோவை

அதிரா அடிகள் இயற்றியவை:

மூத்த பிள்ளையார் திருமும்மணிக்கோவை

பட்டினத்துப் பிள்ளையார் இயற்றியவை:

கோயில் நான்மணிமாலை

திருக்கழுமல மும்மணிக்கோவை

திருவிடை மருதூர் மும்மணிக்கோவை

திருவேகம்பமுடையார் திருவந்தாதி

திருவொற்றியூர் ஒருபா ஒருபது

*நம்பியாண்டார் நம்பி இயற்றியவை:

திருநாரையூர் விநாயகர் திருஇரட்டை மணிமாலை

கோயில் திருப்பண்ணியர் விருத்தம்

திருத் தொண்டர் திருவந்தாதி

 

*ஆளுடைய பிள்ளையார்

திருவந்தாதி

திருச்சண்பை விருத்தம்

திருமும்மணிக்கோவை

திருவுலாமாலை

திருக்கலம்பகம்

திருத்தொகை

 

திருநாவுக்கரசர்

*திருஏகாதசமாலை

 

பன்னிரண்டாம் திருமுறை

*சேக்கிழார் பெருமான்

பெரிய புராணம்

Published by shivayashiva

ShivaYaShiVa

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: