சைவ சித்தாந்த சாத்திரங்கள்

சைவ சித்தாந்த சாத்திரங்கள் பதினான்கும் அவற்றினை இயற்றியோர்களும்.

சிவஞானபோதம் – மெய்கண்ட தேவநாயனார்
திருவுந்தியார் – திருவியலூர் உய்யவந்த தேவநாயனார்
திருக்களிற்றுப்படியார் – திருக்கடவூர் உய்யவந்த தேவநாயனார்
சிவஞான சித்தியார் – திருநறையூர் அருள்நந்தி தேவநாயனார்
இருபா இருபஃது – அருள்நந்திசிவாசாரியார்
உண்மை விளக்கம் – திருவதிகை மனவாசகங்கடந்தார்
சிவப்பிரகாசம் – உமாபதிசிவாசாரியார்
திருவருட்பயன் – உமாபதிசிவாசாரியார்
வினாவெண்பா – உமாபதிசிவாசாரியார்
போற்றிப்பஃறொடை – உமாபதிசிவாசாரியார்
உண்மைநெறி விளக்கம் – உமாபதிசிவாசாரியார்
கொடிப்பாட்டு – உமாபதிசிவாசாரியார்
நெஞ்சுவிடுதூது – உமாபதிசிவாசாரியார்
சங்கற்ப நிராகரணம் – உமாபதிசிவாசாரியார்

Published by shivayashiva

ShivaYaShiVa

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: