திருமுறையாசிரியர்கள்

1. திருஞான சம்பந்தர் |திருமுறை: 1,2,3 பாடல்கள்: 4147 2. திருநாவுக்கரசர் | திருமுறை:4,5,6 பாடல்கள்: 4066 3. சுந்தரர் |திருமுறை:7 பாடல்கள்: 1026 4. மாணிக்கவாசகர் |திருமுறை:8 பாடல்கள்: 1058 5. திருமாளிகை தேவர் |திருமுறை:9 பாடல்கள்: 44 6. கண்டராதித்தர் |திருமுறை:9 பாடல்கள்: 10 7. வேணாட்டடிகள் |திருமுறை:9 பாடல்கள்: 10 8. சேதிராசர் |திருமுறை:9 பாடல்கள்: 10 9. பூந்துருத்திநம்பி காடநம்பி |திருமுறை:9 பாடல்கள்: 12 10. புருடோத்தமநம்பி |திருமுறை:9 பாடல்கள்: 22“திருமுறையாசிரியர்கள்”-ஐ படிப்பதைத் தொடரவும்.

சைவத்திருமுறைகளின் பட்டியல்

  முதலாம் திருமுறை – திருஞானசம்பந்தர் (தேவாரம்) இரண்டாம் திருமுறை – திருஞானசம்பந்தர் (தேவாரம்) மூன்றாம் திருமுறை – திருஞானசம்பந்தர் (தேவாரம்) நான்காம் திருமுறை – திருநாவுக்கரசர் (தேவாரம்) ஐந்தாம் திருமுறை – திருநாவுக்கரசர் (தேவாரம்) ஆறாம் திருமுறை – திருநாவுக்கரசர் (தேவாரம்) ஏழாம் திருமுறை – சுந்தரர் (தேவாரம்) எட்டாம் திருமுறை – மாணிக்கவாசகர் *திருவாசகம் *திருக்கோவையார்   ஒன்பதாம் திருமுறை: *திருமாளிகைத் தேவர் *சேந்தனார் *கருவூர்த்தேவர் *பூந்துருத்திநம்பி காடநம்பி *கண்டராதித்தர் *வேணாட்டடிகள் *திருவாலியமுதனார் *புருடோத்தமநம்பி“சைவத்திருமுறைகளின் பட்டியல்”-ஐ படிப்பதைத் தொடரவும்.

ஓம்

ஓங்காரம்(பிரணவம்)  எழுத்துகள் பிறப்பதற்கு மூலம் ஒலி. அந்த ஒலியே பிரவணம். வாயைத் திறந்து உள்ளிருக்கும் மூச்சுக் காற்றை வெளியிடும்போது ‘ஓ’ என்ற உருவமற்ற ஒலி பிறக்கின்றது. அவ்வொலியின் கடைசியில் வாயை மூடும்போது ‘ம்’ என்ற ஒலி தோன்றுகிறது.   இந்த ”ஓம் – ஓம்” என்ற ஒலியையே பிரணவம் என்று கூறுவர்.   ஓம் என்னும் மூலமந்திரம், இறைவனை அம்மையப்பனாக வுணர்த்தும் ஒலிவடிவாகும். அது ஓ என்னும் ஒரே யெழுத்தே. இன்னிசைபற்றி மகர ஈறு சேர்க்கப்பட்டது. ஓங்காரம் எனினும்“ஓம்”-ஐ படிப்பதைத் தொடரவும்.

சிவராத்திரி சிறப்பு-வாரியார் சுவாமிகள்

மார்ச் 7 சிவராத்திரி இருக்கும் இடத்திலிருந்து பங்குகொள்வீர்   சிவம் வேறு; அறிவு வேறு அன்று. அறிவே மெய்ப்பொருள். மற்ற எல்லாம் பொய்ப் பொருள்கள்தான். பொய் என்பதற்கு நிலையில்லாதது என்பது பொருள். நிலையாக இருப்பவர் கடவுள் மட்டுமே. மற்றவர்கள் எல்லாம் தோன்றி நின்று மொத்தமாக மாய்ந்து விடுபவர்கள். சிவ விரதங்கள் 8, அவற்றுள் சிவராத்திரி ஒன்று. இது மாசி மாதம் கிருஷ்ணபட்சம் சதுர்த்தி திதியன்று வருவது. மார்ச் 7  அதிகாலையில் நீராடி திருநீறும் ருத்திராட்ச மாலையும் அணிந்து சிவபூஜை“சிவராத்திரி சிறப்பு-வாரியார் சுவாமிகள்”-ஐ படிப்பதைத் தொடரவும்.