5:11 நாவுக்கரசர்; மீயச்சூர் இளங்கோயில் : தோற்றும் கோயிலும்! தோன்றிய கோயிலும்!

தோற்றும் கோயிலும், தோன்றிய கோயிலும், வேற்றுக் கோயில்பல உள; மீயச்சூர், கூற்றம் பாய்ந்த குளிர்புன்சடை அரற்கு ஏற்றம் கோயில்கண்டீர், இளங்கோயிலே. வந்தனை அடைக்கும்(ம்) அடித்தொண்டர்கள் பந்தனை செய்து Continue reading

6:85 நாவுக்கரசர்; முண்டீச்சுரம் : ஆர்த்தான்காண், அழல் நாகம் அரைக்கு நாணா

ஆர்த்தான்காண், அழல் நாகம் அரைக்கு நாணா; அடியவர்கட்கு அன்பன்காண்; ஆனைத்தோலைப் போர்த்தான்காண்; புரிசடைமேல் புனல் ஏற்றான்காண்; புறங்காட்டில் ஆடல் புரிந்தான் தான்காண்; காத்தான்காண், உலகு ஏழும் கலங்கா Continue reading

3:31 சம்பந்தர்; மயேந்திரப்பள்ளி : திரை தரு பவளமும், சீர் திகழ் வயிரமும்!

திரை தரு பவளமும், சீர் திகழ் வயிரமும், கரை தரும் அகிலொடு கன வளை புகுதரும், வரைவிலால் எயில் எய்த, மயேந்திரப்பள்ளியுள், அரவு அரை, அழகனை அடிஇணை Continue reading

6:73 நாவுக்கரசர் ; கொட்டையூர் : கருமணி போல் கண்டத்து அழகன் கண்டாய்;

கரு மணி போல் கண்டத்து அழகன் கண்டாய்; கல்லால்நிழல்கீழ் இருந்தான் கண்டாய்; பரு மணி மா நாகம் பூண்டான் கண்டாய்; பவளக்குன்று அன்ன பரமன் கண்டாய்; பவளக்குன்று Continue reading

2:109 சம்பந்தர் ; கோட்டூர் : நீலம் ஆர் தரு கண்டனே! நெற்றி ஓர் கண்ணனே!

நீலம் ஆர்தரு கண்டனே! நெற்றி ஓர் கண்ணனே! ஒற்றை விடைச் சூலம் ஆர்தரு கையனே! துன்று பைம்பொழில்கள் சூழ்ந்து அழகுஆய கோல மா மலர் மணம் கமழ் Continue reading

6:81நாவுக்கரசர்; திருக்கோடிகாவல் : கண் தலம் சேர் நெற்றி இளங்காளை கண்டாய்!

கண் தலம் சேர் நெற்றி இளங்காளைகண்டாய்; கல்மதில் சூழ் கந்தமாதனத்தான்கண்டாய்; மண்தலம் சேர் மயக்கு அறுக்கும் மருந்துகண்டாய்; மதில் கச்சி ஏகம்பம் மேயான்கண்டாய்; விண்தலம் சேர் விளக்குஒளிஆய் Continue reading

5:78 நாவுக்கரசர்; திருக்கோடிகா : சங்கு உலாம் முன்கைத் தையல் ஓர்பாகத்தன்!

சங்கு உலாம் முன்கைத் தையல் ஓர்பாகத்தன், வெங் குலாம் மதவேழம் வெகுண்டவன், கொங்கு உலாம் பொழில் கோடிகாவா! என, எங்கு இலாதது ஓர் இன்பம் வந்து எய்துமே. Continue reading

4:51 நாவுக்கரசர்; திருக் கோடிகா : நெற்றிமேல் கண்ணினானே! நீறு மெய் பூசினானே!

நெற்றிமேல் கண்ணினானே! நீறு மெய் பூசினானே! கற்றைப்புன்சடையினானே! கடல்விடம் பருகினானே! செற்றவர் புரங்கள்மூன்றும் செவ்அழல் செலுத்தினானே! குற்றம் இல் குணத்தினானே! கோடிகா உடைய கோவே! கடி கமழ் Continue reading